உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ… மேஷம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். வெற்றிகளை பெறுவதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும். ரிஷபம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். நீங்கள் திருப்திகரமாக உணரவேண்டும். தெளிவான எண்ணம் இருந்தால் நல்ல முடிவுகளை எடுக்கலாம். மிதுனம் : இன்று நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவை பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். கடகம் : பிரார்த்தனை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை […]