நடிகை ராகுல் ப்ரீத் சிங் ” தடையறத் தாக்க” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. நடிகை ராகுல் ப்ரீத் சிங் ” தடையறத் தாக்க” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் “தீரன் […]