Tag: #RahulGandhi

#Breaking :காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா!உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய ராகுல் வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சிக்கு  புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.காங்கிரஸ் கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா […]

#Congress 4 Min Read
Default Image

தலைவர் பதவியில் இருந்து விலகினால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் ராகுல் ! காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்திய மூத்த தலைவரின் கருத்து

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.ஆனால்  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை. இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறிய கருத்து ஓன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,ராகுல் காங்கிரஸ் தலைவர் […]

#Congress 3 Min Read
Default Image

வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார். இந்நிலையில் 3 நாள் சுற்று பயணமாக கேரள மாநிலம் மலப்புரம் சென்றடைந்தார் காங்கிரஸ் தலைவர் […]

#Congress 2 Min Read
Default Image

தேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது : மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் […]

#Congress 3 Min Read
Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனால்  3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.எனவே 3ம் அணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை கேசிஆர் சந்திக்கும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் […]

#ChandrababuNaidu 2 Min Read
Default Image

பிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த விவகாரம் !நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் மோடியை விமர்சித்த விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் […]

#BJP 3 Min Read
Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனால்  3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.மேலும்  கர்நாடகாமுதல்வர் குமாரசாமியை […]

#ChandrababuNaidu 2 Min Read
Default Image

பயப்பட வேண்டியது நாங்கள் இல்லை ,அவர்கள் தான்-பிரியங்கா காந்தி

வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாதவர்கள்தான் பயப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.எனவே ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமைச்சகம், குடியுரிமை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான பதட்டமும் இல்லை .வாக்குறுதிகளை அளித்துவிட்டு […]

#BJP 2 Min Read
Default Image

பிரதமர் மோடியை திருடன் என கூறிய வழக்கு: மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி

பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்நிலையில்  பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போது மோடியை விமர்சித்த விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. […]

#BJP 3 Min Read
Default Image

அமேதி தொகுதிக்கு ஒரே நேரத்தில் ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி வருகை….!!

அமேதி தொகுதிக்கு இன்று ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வருகை புரிகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொள்ள இருக்கின்றார்.அதே போல இன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  

#BJP 2 Min Read
Default Image

ராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல்வர்கள் பதவியேற்பு விழா…!! காங்.தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு..!!

5 மாநில தேர்தலில் ஆளுகின்ற பாஜகவை வீழ்த்தி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு யார் முதல்வர் என்ற அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்த காங்கிரஸ் தற்போது அந்த இரு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்த பதவியேற்பு விழா  டிச.17ம் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவில் ராகுல் காந்தி காலை […]

#Politics 2 Min Read
Default Image

மோடி ஓடலாம், ஒளியலாம்…உண்மை வெளியே வந்தே தீரும்…ராகுல் காந்தி எச்சரிக்கை…!!

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக கூறி டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு துணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரபேல் ஒப்பந்தம் […]

#BJP 4 Min Read
Default Image

"ராகுலை விரும்பிய கரீனா கபூர்'"வெளியாகிய பரபரப்பு தகவல்..!!

ராகுல் காந்தியை நடிகைகரீனா கபூர் விரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தன் கணவன் சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனாகபூர் விரும்பி உள்ளார். இந்நிலையில் இந்த தகவலை சோனியா  குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான செய்தியாளர் ஒருவர் தன் எழுதிய […]

#Congress 3 Min Read
Default Image

“வெடித்தது ரபேல் போர் விமான சர்ச்சை” பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட தகவல்”பரிதாபத்தில் பாஜக..!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் […]

#BJP 4 Min Read
Default Image

ஒன்லி 6 அவர்ஸ்..!அருண் ஜெட்லி..! என் கேள்விக்கு என்ன பதில்..!தெறிக்கவிடும் ராகுல்..!!

ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது. ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று  நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு […]

#BJP 4 Min Read
Default Image

ரஃபேல் போர் விமானம் குறித்து..! விவாதிக்க பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால்..!!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பிடர் (( bidar ))என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்திற்கு […]

#BJP 2 Min Read
Default Image

சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு..! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்…!!

கொல்கத்தாவில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89 ஆகும். அவரின் மறைவிற்கு ராகுல் காந்தி,மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பணி கட்சி எல்லைகளை தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்டார் என்று சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். DINASUVADU

#RahulGandhi 1 Min Read
Default Image

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை யாராலும் தடுக்க முடியாது – தேஜஸ்வி யாதவ்..!

மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த 28-ந் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது, பிராந்திய கட்சிகளும் அதற்கான பணியில் இறங்கி உள்ளன. ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்ற பின்னர் அக்கட்சியை அவருடைய மகன் தேஜஸ்வி […]

#RahulGandhi 7 Min Read

பாஜக நாட்டை பின்நோக்கி அழைத்து செல்கிறது : ராகுல்காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி  பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக  நான் இருக்கவே விரும்புகிறேன். பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி […]

#BJP 3 Min Read
Default Image