Tag: #RahulDravid

ரச்சின் ரவீந்திராவுக்கு, சச்சினின் பெயர் உதவியிருக்கலாம் – ராகுல் டிராவிட்

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த […]

#ICCWordCup 7 Min Read
Rachin Ravindra

இந்தியாவிற்காக அதிக ரன்கள் சாதனை ! சச்சினுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்த விராட் கோலி

விராட் கோலி, ராகுல் டிராவிட் ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய 3 வது டி-20 போட்டியில் விராட் கோலி 63 ரன்கள் குவித்ததன் மூலம் 24,078 ரன்களுடன் இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறார். 24,064 ரன்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சர்வதேச கிரிக்கெட்டில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் […]

#Cricket 3 Min Read
Default Image

தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் 59 வயது நிரம்பிய ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை […]

#RahulDravid 5 Min Read
Default Image

என்சிஏ தலைவர் பதவி – ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!!

என்சிஏ தலைவர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கும் நிலையில், ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இந்தியாவின் பலத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்த ராகுல் டிராவிட், ஜூனியர் வீரர்களுடன் இந்திய U-19 மற்றும் A பயிற்சியாளராக விரிவாக  பணியாற்றிய பிறகு ஜூலை 2019-இல் கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) கிரிக்கெட் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இதில் ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் […]

#RahulDravid 7 Min Read
Default Image