வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றுள்ளார். சோனியாவுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் இந்தியா திரும்ப ராகுல் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் அமெரிக்காவிலேயே சிறிது காலம் ஓய்வு எடுக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அமெரிக்கா புறப்பட்டுவதற்கு முன் ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தாய் சோனியாவின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் […]