கொரோனா தொற்று 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசை காணவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் விமர்சித்துள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்தியாவிலும் 20 லட்சத்தை தாண்டி கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 20 லட்சத்தை கடந்து இருந்தாலும் மோடி தலைமையிலான மத்திய அரசை காணவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் […]
இன்று மக்களவை கூடியது.அதில் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமான பேச்சை வெளிப்படுத்தினார்.அவர் பேசியதை தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். அவர் கூறியதாவது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை என்றும், இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மேலும் ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் […]