காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும், அவர் போல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்க பாரதிய ஜனதா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததை வைத்து பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, தனது […]