வரும் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்றடைய உள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம் என கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 24ஆம் தேதி தலைநகர் டெல்லியை அடைய இருக்கிறது ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை. தலைநகர் டெல்லிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை வரவேற்க பாதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் […]
பாரத ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் 3,570 கிமீ கடந்து காஷ்மீரில் முடிக்க உள்ளார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. இந்த யாத்திரை இன்று கன்னியாகுமரியில் இன்று தொடங்க உள்ளதை அடுத்து, இந்த யாத்திரையை […]