இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட் போலவே இவரது மகனு சமித்தும் நல்ல கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவரது மகன் சமித், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டார். கர்நாடகாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 250 பந்துகளில் 201 ரன்களை குவித்து […]