வெஸ்ட் இண்டீஸ் அணியில் 140 கிலோவில் களமிறங்கும் மலை மனித வீரர் !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒருநாள் போட்டி முடித்த பிறகு 22-ம் தேதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் … Read more