சுவையான சத்தான ராகி கூழ் செய்வது எப்படி ? ராகி உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரக் கூடிய ஒன்று. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த மாவை கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ராகி மாவு – 1 கப் தண்ணீர் – 5 கப் சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது) தயிர் – 1 கப் மோர் மிளகாய் – 3 எண்ணெய் […]