Tag: raguman

ஒரு வகையில் இவர்கள் இருவரும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இதனால், மக்கள் தங்களது முக்கியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, திரையுலக பிரபலங்களான ரிஷி காபூர் மற்றும் இப்ரான் கான் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணம் திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், இவர்களது இறுதி சடங்கிற்கு யாராலும் […]

#Death 3 Min Read
Default Image