காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் இருந்த இளநீர் வியாபாரியிடம் இளநீர் வாங்கி பருகினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. அந்த வகையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் […]
பஞ்சாப் மாநிலத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள் கிழமை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார். மேலும், இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா […]