கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டதுஎன ராகுல் காந்தி ட்விட். கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் மோசமடைந்து வந்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் […]
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு CRPF மறுப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின் போது, ராகுல் காந்தி நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு […]
மோடி ஜி இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி ட்விட். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்கும் மகனுக்கும் இடையிலான அன்பு நித்தியமானது, விலைமதிப்பற்றது. மோடி […]
ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது. ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற […]
எதிர்பார்ப்பு : வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை : வீட்டுக்கு வீடு வேலையின்மை! என ராகுல் காந்தி ட்வீட். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் அவ்வப்போது, மத்திய அரசின் கொள்கை குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில், தற்போது ராகுல்காந்தி அவர்கள் வேலையின்மையை சுட்டிக்காட்டும் வண்ணம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்பார்ப்பு : வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை : வீட்டுக்கு வீடு வேலையின்மை!” என ட்வீட் […]
இன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட், ஊதியதாரர்கள், நடுத்தர, […]
இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு பற்றியும், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. […]
உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன். தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் திருத்த சட்டத்தை ரத்து […]
கேரளா சென்ற ராகுல்காந்தியை சந்தித்த ராஜம்மாள். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்படி நேற்று, மலப்புரத்தில் உள்ள காந்தி பவன் முதியோர் இல்லத்தில் ராகுல் காந்தி அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார். இந்நிலையில், இன்று ராகுல்காந்தியை, அவர் பிறந்தபோது செவிலியராக பணியாற்றிய ராஜம்மாள் பார்க்க சென்றார். அப்போது, […]
ராகுல் காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை வந்துவிட்டது. தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி?’ என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]
ராகுல் காந்தி, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்த நிலையில், அதனை வாங்கி அனுப்பியுள்ளார். சமீப காலமாகவே ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற நிலையில், மக்களுடன் மக்களாய் மிகவும் சகஜமான முறையில் பழகி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார். மேலும், அவர் […]