ராகுல் டிராவிட் 50 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்க வைத்தவர் என்றே கூறலாம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்பதைக் கண்டறியும் வகையில் விஸ்டன் இந்தியா நிறுவனம் முகநூலில் […]