FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா மற்றும் ராகினி போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி இவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி, போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. […]