பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராஜஸ்தானில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். கடந்த செப்டம்பர் 7ஆம் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆர்வலர்கள் […]
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அவதானிப்புகள் குறித்து ஏமாற்றத்தை தெரிவித்தார். மோசமான கடன்களில் முன்னோடியில்லாத வகையில் வங்கிகள் காணப் போவதாகவும், விரைவில் பிரச்சினை அங்கீகரிக்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் என்.சி.ஏ.இ.ஆர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் ராஜன் கூறுகையில், வங்கி சீர்திருத்தங்களுக்கு கியான் சங்கம் எவ்வளவு அருமையாக இருந்தது என்பதைப் பற்றி நிதியமைச்சர் பேசினார். ஆனால் […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று காணொலிக்காட்சி மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்தில் வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது எனவும் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் […]