Tag: RaghunandanRao

போலீசாரிடம் ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள்.!

தெலுங்கானா போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள், வைரலாகும் வீடியோ. தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளததை தொடர்ந்து அதில் துப்பத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் அந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரிடம் இருந்து 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது, பாஜக கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட போது கட்சி தொண்டர்கள் கிட்டத்தட்ட 12 […]

#BJP 2 Min Read
Default Image