தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங் ஆவார்.இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராகார்ஜுனா நடிக்கும் மன்மதடு 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.அதில் ரகுல் ப்ரீத் சிங் தம் அடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இதனை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சி […]