ஸ்ரீ ராகவேந்திர மகான் பல்வேறு அற்புதங்களை புரிந்தவர். ஜீவனுடன் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரர் மத்வாச்சார்யாரின் கொள்கையான – துவைத தத்துவத்தைப் பின்பற்றி அதை நிலை நாட்டி , பின் 1671-ல் ஆந்திர மாநிலத்தில் மந்திராலயம் எனும் இடத்தில் அவர் தமது பிருந்தாவனத்தை அமைத்துக் கொண்டார். தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில் , பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் […]