பிரபல இசையமைப்பாளர் காலமானார். திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் நடித்ததன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, சிந்து பைரவி, விக்ரம், சின்னத்தம்பி பெரியதம்பி, சொல்ல துடிக்குது மனசு போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.