புதுச்சேரி முதல்வரை சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட […]