இந்திய வான்படைக்கு வலுசேர்க்கும் விதமாக, மேலும் மூன்று ரபேல் விமானங்கள் இணைகிறது. சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த, ஏற்கனவே 17 ரஃபேல் போர் விமானங்களை அம்பலா விமானத் தளத்தில் உள்ள விமானப் படையில் இணைத்தது. இந்தநிலையில், எல்லையில் நிலவும் பதட்ட நிலையை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை நவம்பர் 5 ஆம் தேதி பெற உள்ளது. […]
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. அனைத்து ரபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். முதல் 10 விமானங்களின் […]
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. இந்த […]