இந்திய விமானத்துறைக்கு மத்திய அரசு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.மேலும் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது .இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை […]
ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு விமானத்துறைக்கு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ரஃபேல் விமான வழக்கில் சீராய்வு செய்யுயப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. இந்த போர்விமானம், விஜயதசமி மற்றும் விமானப்படை நாளான இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் முதலாக பெற்ற ரபேல் விமானத்தில் ஒரு ரவுண்டு பறந்து வந்தார்.
ரபேல் மறு சீராய்வு வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர் […]
ரபேல் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த […]
பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது. பழைய ஒப்பந்தம் : கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் […]
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு சீராய்வு மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்சநீதிமன்றம். முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர் […]
நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி ஆய்வாளர், காவலர்கள் இருவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரபேல் விவகாரம்: முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான்.அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று […]
முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் […]
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது. பழைய ஒப்பந்தம் : கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும் என்றும் மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று பிரான்ஸ் […]
ரபேல் ஒப்பந்தம் : இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து இந்தியா 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது.அப்போது 18 விமானங்கள் பறக்க தயாராகும் நிலையில் இருந்ததாகவும் மீதமுள்ள 108 விமானங்களையும் இந்தியாவில் வைத்து தயார் செய்து கொடுக்கபடும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறபட்டிருந்தது. புதிய ஒப்பந்தம்: […]
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரபேல் போர் விமானம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் முடிவு செய்ததை மாற்றி புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. ரபேல் போர் விமானம்: ரபேல் போர் விமானத்தின் மிக முக்கிய சிறப்பு, எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு சிறப்பான வடிவமைப்பு கொண்டது. இதன் அதீத வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும். ரபேல் போர் […]
பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். கட்சிகள் செய்த அரசியலால் தான் ரபேல் விமான விவகாரத்தில் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் வசம் பிடிபட்ட அபிநந்தன் விடுதலை குறித்தும், அபிநந்தன் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு, 3 நாட்களில் விடுவித்ததன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து […]
ரபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேட்டில் எந்த தவறும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முன்வந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் முறைகேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் […]
ரபேல் போர் விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.இதில் 2007ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டிலும் 2016ஆம் ஆண்டு மோடி அரசு கையெழுத்திட்ட ரபேல் ஒப்பந்தத்தால் 2.86 சதவீதம் விலை மலிவு என குறிப்பிடப்பட்டு […]
ரபேல் போர்விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். இதில் மோடி அரசு பிரான்சுடன் மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவீத விலை மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தங்கள் […]
சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் , குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்
ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணையை துவங்கியதால் சிபிஐ தலைவர் பதவியில் இருந்து மத்திய அரசு அலோக் வர்மாவை நீக்கியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை சிபிஐ தலைவராக நியமித்துள்ளது நிம்மதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரபேல் விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்றும் […]
ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும், 2022ஆம் ஆண்டில் 36 ரபேல் விமானங்களும் வழங்கப்படும் . ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தேச பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது .காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். தற்போது காங்கிரஸ் […]
ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியே எஜெண்டாக இருக்கும் போது இன்னோரு இடைத்தரகர் எதற்கு என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.ஆனால் காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் இந்த விசயத்தில் எந்த ஒரு இடைத்தரகரும் இல்லையெனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.காங்கிரஸ் கட்சிதான் போபர்ஸ் வங்கி குத்ரோச்சி போன்ற இடைத்தரகர்களை வைத்து கொண்டதாக பிரதமர் மோடி ரேபரேலியில் நடந்த கூட்டத்தில் […]