Tag: Rafale Deal

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக  மோடி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.அதன் படி, 60 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான முதல் விமானத்தை இன்று இந்தியா வசம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது. இதனை வாங்குவதற்கான நிகச்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்.அங்கு பிரான்ஸ் […]

#RajnathSingh 2 Min Read
Default Image

ரபேல் மறு சீராய்வு வழக்கு : தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ரபேல் மறு சீராய்வு வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  […]

#BJP 6 Min Read
Default Image

ரபேல் விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு

பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.  இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது. பழைய ஒப்பந்தம் : கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம்  மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் […]

#BJP 12 Min Read
Default Image

ரபேல் வழக்கு :மறு சீராய்வு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான  மறு சீராய்வு மனுக்களை இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது  உச்சநீதிமன்றம். முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  […]

#BJP 6 Min Read
Default Image

ரபேல் ஒப்பந்தம்!!தொடரும் காங்கிரஸ்-பாஜக மோதல்….

முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் […]

#BJP 5 Min Read
Default Image

புதிய ராபேல் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சர்ச்சை !!!!!

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது. பழைய ஒப்பந்தம் : கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம்  மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும் என்றும்  மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று  பிரான்ஸ் […]

#BJP 8 Min Read
Default Image

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை !!!!

ரபேல் ஒப்பந்தம் : இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது.   இந்நிலையில்  கடந்த 2012 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து இந்தியா 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது.அப்போது 18 விமானங்கள் பறக்க தயாராகும் நிலையில் இருந்ததாகவும் மீதமுள்ள 108 விமானங்களையும் இந்தியாவில் வைத்து தயார் செய்து கொடுக்கபடும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறபட்டிருந்தது. புதிய ஒப்பந்தம்:   […]

#BJP 10 Min Read
Default Image

ரபேல் விவகாரம்:நரேந்திர மோடியின் ஒப்பந்தம் சரியா ?

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரபேல் போர் விமானம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.   ஆட்சி மாற்றத்தினால் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் முடிவு செய்ததை மாற்றி  புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டார்  பிரதமர் நரேந்திர மோடி.  ரபேல் போர் விமானம்:  ரபேல் போர் விமானத்தின் மிக முக்கிய சிறப்பு, எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு சிறப்பான வடிவமைப்பு கொண்டது. இதன் அதீத வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும். ரபேல் போர் […]

#BJP 11 Min Read
Default Image

ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால்…. நம்ம லெவலே வேற……!!!!

பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். கட்சிகள் செய்த அரசியலால் தான் ரபேல் விமான விவகாரத்தில் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் வசம் பிடிபட்ட அபிநந்தன் விடுதலை குறித்தும், அபிநந்தன் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை  பாகிஸ்தான் அரசு, 3 நாட்களில் விடுவித்ததன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து […]

#Modi 4 Min Read
Default Image

சிக்கலில் பிஜேபி…நெருங்கும் தேர்தல்…மீண்டும் வருகிறது ரபேல் விசாரணை…!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேட்டில் எந்த தவறும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முன்வந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் முறைகேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் […]

#BJP 4 Min Read
Default Image

” ரபேல் போர் விமான ஒப்பந்தம் ” பிஜேபி அரசில் விலை மலிவு….அறிக்கையை தாக்கல் செய்த பொன் ராதாகிருஷ்ணன்…!!

ரபேல் போர் விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி  அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்தார்.இதில் 2007ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டிலும் 2016ஆம் ஆண்டு மோடி அரசு கையெழுத்திட்ட ரபேல் ஒப்பந்தத்தால் 2.86 சதவீதம் விலை மலிவு என குறிப்பிடப்பட்டு […]

#BJP 2 Min Read
Default Image

சிஏஜி  அறிக்கையில் ரபேல் விலை இல்லை…எதிர்க்கட்சிகள் அதிருப்தி…!!

ரபேல் போர்விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி  அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்தார். இதில் மோடி அரசு பிரான்சுடன் மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவீத விலை மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தங்கள் […]

#BJP 2 Min Read
Default Image

ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு: காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே தலைமை கணக்கு […]

#BJP 3 Min Read
Default Image

ரபேல் போர் விமானம்: அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் …!விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!

ரபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, டசால்ட் நிறுவனத்துடன் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செய்துகொண்ட ஒப்பந்தத்தால், ஒரு விமானத்தின் விலை 300 சதவீதம் அதிரித்து விட்டதாக காங்கிரஸ் […]

#Chennai 5 Min Read
Default Image

ரபேல் ஊழல் …!அனில் அம்பானிக்கு ரூ.284 கோடி லஞ்சம் …!பயத்தில் தூங்காமல் தவிக்கும் பிரதமர் மோடி …!ராகுல் காந்தி பரபரப்பு தகவல்

அனில் அம்பானி டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த ரூ.284 கோடி தொகையை வைத்து தான் அந்த நிலத்தை வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் 23-ஆம் தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை […]

#BJP 4 Min Read
Default Image

ரபேல் விவகாரம்…!உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு…!

மத்திய அரசு ரபேல் விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ரபேல்  போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் MN.சர்மா என்பவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு அக்டோபர் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் KK.வேணுகோபால் இந்த வலக்கை பொது நல வழக்காக எடுத்துக் கொள்ள கூடாது.இது அரசியல் காழ்புணர்ச்சியால் தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் மீதும் , பிரதமர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் […]

#BJP 3 Min Read
Default Image