இன்று பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. முதல் கட்டமாக கடந்தாண்டு […]
இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது ரபேல் போர் விமானங்கள். கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த 36 விமானங்களில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.10 விமானங்களில் 5 விமானங்கள் […]
இன்று அம்பாலா விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பிளாரன்ஸ் பார்லி இந்தியா வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் […]
இந்தியாவிடம் 5 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு பாரிஸிற்கு ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதில் பறக்கும் நிலையில் தயாராக இருக்கும் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த 36 விமானங்களும் உடனடியாக வாங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் இந்த விமானத்தை […]
முதல் ரஃபேல் விமானம் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 8 -ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு போர் விமானங்கள் 2020 மே மாதமும், மீதமுள்ள விமானங்கள் 2022க்குள் இந்தியா வந்தடையும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பாஜக அரசானது 2014-ம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி […]
பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடியை விமர்ச்சித்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது .
பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ஜி7 கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் விரும்புகிறது. முதல் ரஃபேல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் . […]
ரஃபேல் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் பாஜக மீதும் காங்கிரஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி பேசினர். இதனால் அனில் அம்பானி தரப்பில் இருந்து அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை அனில் அம்பானி தரப்பு வாபஸ் வாங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இதுபோல போடப்பட்ட அவதூறு வழக்குகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுவிடும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் நாளை […]
ரபேல் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான். அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த […]
புதுதில்லி: ரபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலில், மோடி அரசு தப்பிக்க முடியாத அளவிற்கு, ஆதாரங்கள் பெருகி வருகின்றன. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை, திட்டமிட்டே வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ. 40 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நாட்டின் பாதுகாப்புக்கான தளவாடங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனம் எனும்போது, வெறும் […]
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய ராணுவத்திற்காக 36 ரபேல் ரக போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய முடிவெடுத்தது. இதன் மொத்த கொள்முதல் விலை ரூ.58 ஆயிரம் கோடி. இதற்காக இந்தியா பிரான்ஸ் அரசிடம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான குறுகிய காலத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்கள் […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள தயார் என்று தெரிவித்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் அம்சங்களை, மாற்றியமைத்து தற்போதைய பி.ஜே.பி. அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்த பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி […]