ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார். நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார். […]
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்க்கான அறுவைச் சிகிச்சையை 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால் செய்து கொண்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அவர் விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் போட்டியில் 2020 யு.எஸ். ஓபன் சாம்பியனும் முன்னாள் நம்பர். 3-வது இடமான டொமினிக் தீமை தோற்கடித்தார். பின்னர், கடந்த வியாழன் அன்று ஆஸ்திரேலியா வீரர் ஜேசன் குப்லரை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஃபேல் […]
2022 ஆம் ஆண்டிற்கான டென்னிஸ் உலக சாம்பியன்களாக ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்விடெக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு(ITF – International Tennis Federation) சார்பில் ஒவ்வொரு வருடமும் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆடவர்களுக்கான பிரிவில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த ரஃபேல் நடால், 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டில் மட்டும் நடால் ஆஸ்திரேலியன் […]
இன்று, நடால் – மெத்வதேவ் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால் மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்தவெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார். அதே நாளில் நடைபெற்ற […]
அபுதாபியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் Exhibition போட்டியில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது. நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ரஃபேல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். அபுதாபியில் நடந்த போட்டியின் ஆட்டத்தில் இருந்து வீடு திரும்பிய ரஃபேல் நடால், கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அபுதாபி போட்டியில் இருந்து திரும்பிய […]
ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து விலகியதாகக் கூறினார். உலகின் நான்காவது வீரரான ரஃபேல் நடால் ஜூன் 11 அன்று பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு, நடால் காயம் காரணமாக விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளியேறினார். இந்நிலையில், காயம் காரணமாக ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து ரஃபேல் நடால் விலகினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்– ரபேல் நடால் மோதினர். முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை இருந்தார். 2-வது சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். பின்னர், நடைபெற்ற நான்காவது சுற்றில் 6-2 என்ற கணக்கில் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர். இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார். அதாவது,பாரீசில் நடந்த கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி நடைபெற்றது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை விளையாடினார். இப்போட்டியில் 6-0, 6-2, 7-5- என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை ரபேல் நடால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரபேல் நடால் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இன்று நேருக்குநேர் மோத உள்ளனர். தலைநகர் பாரிஸ் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இன்று மோதுகின்றனர். கொரோனாப்பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் […]
ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார். ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு […]
உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் போட்டியில் இருந்து விலகினார். குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர் கொண்ட நடால், ஆட்டத்தின் பாதியிலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். கடும் வலியை சகித்துக் கொண்டே விளையாடிய நடால் மேற்கொண்டு தொடர முடியாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் மரின் சிலீக் வெற்றி பெற்று 2 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் கடந்த […]