Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார் அங்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதனை அடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலை போல இன்னொரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே ராகுல் காந்தி 2004 […]
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு […]
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு சென்றுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றபின் முதல்முறையாக ரேபரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.சோனியா காந்தியுடன் மகள் பிரியங்கா காந்தியும் ரே பரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.