Tag: RADISH

முள்ளங்கியில் சட்னியா….? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் முள்ளங்கி தக்காளி வெங்காயம் காய்ந்த மிளகாய் […]

Chutney 3 Min Read
Default Image

எருமை மாடுகளுக்கு உணவாகும் கேரட், முள்ளங்கி.!

திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் கீழே கொட்டப்பட்டனர்.  கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா  ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது காய்கறிச் சந்தை கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டுஉள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையைக் காட்டிலும் திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், வியாபாரம் இல்லாததால் காய்கறிகளை வீணாக வீதியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற […]

Carrots 2 Min Read
Default Image

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்..,

முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி ஆகும். விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது. எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுதலாம். இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. வைட்டமின் சி முள்ளங்கியில்  அதிகமாக உள்ளது. முள்ளங்கி மட்டுமல்லாமல் அதன்  இலைகளும் மருத்துவ மகத்துவம் […]

Food 5 Min Read
Default Image