பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்பட்ட கதிரியக்க பொருட்களை முந்த்ரா என்ற இடத்தில் கைப்பற்றிய இந்திய வணிகத்துறையினர். பாகிஸ்தானினின் கராச்சி துறைமுகத்திலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட கதிரியக்க பொருட்களை இந்திய வணிகத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய அதானி துறைமுக அதிகாரி தெரிவித்த அறிக்கைணிப்படி இந்திய சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டுக் குழுவால் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இந்த கதிரியக்க பொருட்களை கைப்பற்றினர். துறைமுகத்தின் ஆபரேட்டர் அதானி அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் […]