வெள்ளித்திரையில் சரி சின்னத்திரையிலும் சரி கொடி கட்டி பறந்துவரும் ஒரு நடிகை ராதிகா என்று கூறலாம். ஒரு காலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கூட சந்திரமுகி 2, லவடுடே ஆகிய படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ராதிகா படங்களை தயாரித்து நஷ்டத்தில் இருந்து மீண்ட கதையை நடிகரும், சினிமா […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தைமுடித்துவிட்டு தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ,நடிகை ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த […]