Tag: radhakirushnan

#Breaking:சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக […]

ChennaiIIT 3 Min Read
Default Image

சென்னை ஐஐடியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு […]

Chennai IIT 3 Min Read
Default Image

பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதார செயலாளர்!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருந்து. இந்நிலையில் மாணவர்களுக்கு சில மாதங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்லாவிட்டால் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் […]

coronavirus 3 Min Read
Default Image