Tag: radha puram

தொடங்கியது மறுவாக்கு எண்ணிக்கை! ராதபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றியாளர் யார்?!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக அப்பாவு மற்றும் அதிமுக சார்பில் இன்பதுரை ஆகிவரும் போட்டியிட்டனர். இதில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது 18 சுற்றுகளில் திமுக வேட்பாளர் அப்பாவு முன்னிலையில் இருந்தார். ஆனால் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளருக்கு 69,590 வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு 69,541 வாக்குகளும்  […]

#ADMK 7 Min Read
Default Image