கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான குரங்கு பாக்ஸ் வழக்குகள் தோன்றியுள்ளதாகவும்,இந்த […]
கபரோவ்ஸ்க் என்ற இடத்தில் 6 பேருடன் சென்ற ரஷ்யாவின் ஆன்-26 விமானம் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகருக்கு தென்மேற்கில் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேடாரில் இருந்து 6 பேருடன் சென்ற அந்தோனோவ்-26 விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் அவசர சேவை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை புதுப்பித்த பின்பு அதன் தகவல் தொடர்பு சாதனத்தை சோதிப்பதற்காக விமானத்தை இயக்கியுள்ளது. இது ரேடாரில் மறைந்ததை அடுத்து தற்போது விமானத்தை தேடுவதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் விமானப் […]
ரேடார் மூலம் ராஜராஜ சோழன் சமாதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் எனும் சிற்றூரில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சமாதி உள்ளதாக கருதப்படக் கூடிய இடத்தில் லிங்கம் ஒன்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, இது தான் சமாதி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]