ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த […]