Tag: raavanan

2020 தாக்கம்: ராவணனுக்கு கொரோனா.. அதான் ஆம்புலன்சில் செல்கிறார்.. வைரலாகும் வீடியோ!

எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது. தசரா தினத்தன்று வாடா மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ராவணன், கர்ணன் உள்ளிட்ட பொம்மைகளை எரிப்பது வழக்கம். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ராவண பொம்மையை எரிப்பதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. அதுகுறித்த விடீயோக்களும் இணையத்தில் வெளியானது. அதனைப்பார்த்த நெட்டிசன்கள், தங்களின் வேலையை ஆரமித்தனர். அதில் ஒருவர், 2020 தாக்கதால் ராவணனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்கிறார் என கருத்து […]

dushera 3 Min Read
Default Image