முத்தம் என்பதை கலை கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும். நடிகை ராசிகண்ணா பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் இவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் அவர் லிப் லாக் காட்சியில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அவரிடம் கேட்கையில் முத்தம் என்பதை கலை கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும். […]