தமிழ் சினிமாவில் இமைக்க நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி, அடங்காமறு, அயோக்கியா என நடித்து பெயர் பெற்றவர் ராசி கண்ணா. இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு போட்டோ ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது. அந்த போட்டோவில், ராசி கண்ணா உள்ளாடை போல ஒரு ட்ரெஸ் அணிந்து அதற்கு மேல் வலை […]