ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். […]