பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக […]
மூன்று நாள் ரஷ்ய பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்! லடாக்கில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு, அரசியல் தலைமையில் உள்ள உயர் அதிகாரிகளை சந்திப்பார் என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவுக்கு அதன் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் தொட்டிகளுக்கு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் வழிக்கு பதிலாக விமானப் பாதை வழியாக அவசரமாக உதிரிபாகங்களையும் அதனுடன் தொடர்புடைய […]