Tag: RaajavamsamFromOct1

ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம் புலி, மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத் துள்ளார். மேலும் இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார். மார்ச் மாதம் 12 ஆம் தேதி […]

RaajavamsamFromOct1 3 Min Read
Default Image