ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த குழந்தையுடன் இருவரும் […]