நடிகை ராய் லட்சுமி ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். நடிகை ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை ராய் லட்சுமி ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது அட்டெஸ்ட் புகைப்படங்கள் […]