தடுப்பூசிக்கு இணைய பதிவு போதாது என ராகுல் காந்தி ட்வீட். தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது, சில தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், […]