கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது நடந்த பேட்டியில் அவர் “ரசிகர்களுடன் செல்பி எடுப்பது எனக்கு பிடிக்காது. இப்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதை சொல்வதாக கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்பி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்பி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகி சென்று விடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.’ இவ்வாறு ராதிகா ஆப்தே […]