வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பார்ட்டியை அதிர வைத்த ராதிகா சரத்குமார் தான். ஆம், நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. pic.twitter.com/PfQ5SaShGc#சரத்குமார் @realsarathkumar #01stJulR #SarathKumar @realradikaa […]