கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில் கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் இடம் பெறும் கார் பறப்பது , கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்வது போன்ற காட்சிகள் பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில் கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து காரின் பாகங்கள் சிதறியது.சிதறிய பாகங்கள் அருகில் இருந்த ஒரு […]