யமஹா நிறுவனம் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் YZF-R15 V3.0 பைக்களை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த பைக்கள் அண்மையில் பிரிட்டனில் அறிமுகமாகியுள்ள R125 மோட்டோஜிபி எடிசன்கள் பைக்களை போன்றே இருக்கும். இந்திய ஸ்பெக் மாடல்களில் ஸ்பான்சர் டெக்கல் இடம்பெறாதா போதும் ஜிபி ரேஸ் பைக்கள், முன்னணி ஸ்பான்சர் (மான்ஸ்டர் எனர்ஜி) மற்றும் இநியூஸ் போன்றவை பிரிட்டன் ஸ்பெக் R125 போன்று இடம் பெற்றிருக்கும். இந்திய வெளியான R15 மோட்டோஜிபி எடிசன்களில் USD போர்க் […]