முதல்வர் பதவியை விட்டு விலகி எடப்பாடி சிபிஐ விசார ணையை சந்திக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறியுள்ளார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: கடந்த சில நாட்களாக அரசியல் அச்சம் காரணமாக முதல்வர் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஏதேதோ கூறி வருகிறார். ஊழலுக்காக திமுக தோற்றுவிக்கப்பட்டது என்றும், திமுக ஆட்சியில் பெரிய ஊழல் நடந்துள்ள தாகவும் கூறியுள்ளார்.இந்திய வரலாற்றில் எப் போதும் இல்லாத அளவுக்கு முதல்வராக இருந்த ஜெய […]