தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் நிதியமைச்சர் நிர்மலாவை தமிழக அமைச்சர் காமராஜ் சந்தித்தார்.இதன் பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3 ஆயிரம் ரேஷன் பொருள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது .ரேஷன் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.தமிழகத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.பருப்பு, […]